2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இன்று, புதிய பிரதமரொருவர் நியமிக்கப்படும் சாத்தியம்?

Editorial   / 2018 நவம்பர் 30 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், புதிய பிரதமரொருவர் நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில்,  திலக் மாரப்பன, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ராஜித்த சேனாரத்ன ஆகியோரின் பெயர்களே, புதிய பிரதமருக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .