Editorial / 2019 செப்டெம்பர் 01 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (01), 40 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
1979இல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவையானது கட்டுநாயக்கவிலிருந்து பெங்கொக் வரையில் விமான சேவைகளை வழங்கியிருந்தது.
அத்துடன் தற்பொழுது 48 நாடுகளின் 149 நகரங்களுக்கான விமான சேவையையும் இலட்சக்கணக்காண பயணிகளுக்கான சொகுசு சேவைகள் உட்பட பயணிப்பதற்கான வசதி வாய்ப்புகளையும் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago