2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

இன்றும் பலத்த மழை பெய்யும் சாத்தியம்

S. Shivany   / 2020 டிசெம்பர் 22 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும், 100 மில்லி மீற்றருக்கு அதிக பலத்த மழை வீழ்ச்சி இன்று(22) பதிவாகக்கூடுமென, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

அத்துடன், வடக்கு, கிழக்கு, வடமத்தி, வடமேல் ஆகிய மாகாணங்களின் சில இடங்களில் இடைக்கிடையே மழை பெய்யலாமென திணைக்களம் அறிவித்துள்ளது. 

ஏனைய பிரதேசங்களில், பி.ப 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .