2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இருவரை நீக்கினார் ராஜித்த

Gavitha   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின் தலைவரையும் பிரதி தலைவரையும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், அவர்களுடைய பதவிகளை இராஜினாமா செய்யுமாறு, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பணித்துள்ளதாக, அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஆணையகத்தின் தலைவரான பேராசிரியர் லால் ஜயகொடி மற்றும் பிரதி தலைவர் பேராசிரியர் கிருஸாந்த வீரசூரிய ஆகிய இருவரும் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, சுகாதார அமைச்சரால் நியமிக்கப்பட்டிருந்தை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X