2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இரகசிய வாக்கெடுப்புக்கு தயாராகும் ஐ.தே.க

Editorial   / 2018 டிசெம்பர் 06 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரதமர் பதவிக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரொருவரைத் தெரிவு செய்வதற்காக, இரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியினர் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கவதற்கு ஜனாதிபதி மறுப்புத் தெரிவித்து வரும் நிலையில், ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பாரென ஐ.கே.தவினர் உறுதியாக இருப்பதால், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கல் நிலைத் தோன்றியுள்ளதை கருத்தில் கொண்டே குறித்த இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஐ.தே.கவினர் நீண்ட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .