2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை நாளை ஆரம்பம்

Administrator   / 2020 ஒக்டோபர் 04 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்குமான இரண்டாம் த​வணை விடுமுறை, நாளை தொடக்கம் ஆரம்பமாவதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டே அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

சகல பாடசாலைகளுக்குமான இரண்டாம் தவணை விடுமுறை இந்த மாதம் 9ஆம் திகதி வழங்கப்படவிருந்த நிலையில், கம்பஹா பிரதேசத்தில் பெண்ணொருவர் கொரோனா தொற்றாளராக இனம்காணப்பட்டதையடுத்தே, கல்வி அமைச்சு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .