Editorial / 2020 மார்ச் 25 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்து குணமடைந்த இரண்டாவது நபர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.
அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் குணமடைந்துள்ளார்.
இதேவேளை, இத்தாலியிலிருந்து சுற்றுலா பயணிகளாக வருகை தந்தவர்களுக்கு வழிகாட்டிய நபரொருவரும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியிருந்தார்.
30 minute ago
51 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
51 minute ago
52 minute ago
1 hours ago