2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

இரண்டு அமைச்சர்கள் இராஜினாமா

Editorial   / 2025 ஒக்டோபர் 12 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்தது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் சனத் நந்தித குமநாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

புதிய அமைச்சர் பொறுப்பில் சத்தியப்பிரமாணம் செய்வதற்காக பிமல் ரத்நாயக்க மற்றும் அனுர கருணாதிலக ஆகியோர் அந்தந்த அமைச்சுகளில் இருந்து ராஜினாமா செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X