2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

இரண்டு வாரங்களில் 5 இலட்சம் தடுப்பூசிகள்

S. Shivany   / 2021 மார்ச் 11 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள், அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் இதுவரை 750,000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 8,323 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .