S. Shivany / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி பிரதான பஸ் தரிப்பிடத்தில் உள்ள கடைத் தொகுதிகளில் பணியாற்றுவோருக்கு இன்று(16) முன்னெடுக்கப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனை மூலம் 20 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, பஸ் தரிப்பிடத்தில் அமைந்துள்ள சகல கடைகளையும் மீள் அறிவித்தல் வரை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago