Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
S. Shivany / 2020 டிசெம்பர் 30 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கிய வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் 13 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 9 பேர் நோயாளர்கள் என்பதுடன் நால்வர் வைத்தியசாலை ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago