Freelancer / 2021 ஜூலை 31 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
திங்கட்கிழமை நாட்டை மீண்டும் திறக்கும் முடிவில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே கூறினார்.
நாட்டை மீண்டும் திறக்கும் முடிவை எடுத்த போது இருந்த அதே சூழ்நிலையில் தற்போது இல்லை என்றும் குறிப்பிட்ட அவர், கடந்த வாரத்திலேயே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.
நிலவும் அபாயகரமான சூழ்நிலையில், எந்த முடிவுகளாக இருந்தாலும் கவனமாக எடுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். R
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago