J.A. George / 2021 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக வீட்டில் இருந்து ஒருவருக்கு மாத்திரமே இன்று (19) முதல் வௌியில் செல்ல முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும், தொழிலுக்கு செல்பவர்கள் வழமை போல செல்ல முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் நேற்று (18) வெளியிடப்பட்டன.
47 minute ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
8 hours ago