2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘இராணுவத்தை வௌியேற்றக்கூடாது’

Editorial   / 2018 டிசெம்பர் 29 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் இருந்து இராணுவத்தை வௌியேற்றக்கூடாதென, தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆனால்,  இராணுவம், தான் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் நிலங்களை மாத்திரம் விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

அரச காணிகளோ அல்லது பொதுமக்களுக்குச் சொந்தமில்லாத காணிகளிலோ இராணுவம் அதன் படைமுகாமை வைத்திருப்பதற்கு தான் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .