2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘இருவர் பலி’

Editorial   / 2019 பெப்ரவரி 19 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி, கம்பொல பிரதான வீதியில் இன்று  (19) அதிகாலை இடம்பெற்ற ஓட்டோ மற்றும் டிப்பர் வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் ஓட்டோ சாரதியும் அதில் பயணஞ்செய்த நபரொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கம்பொலவிலிருந்து கினிகத்தேன நோக்கி பயணஞ்செய்த குறித்த ஓட்டோ வேகக் கட்டுபாட்டை இழந்து டிப்பருடன் மோதுண்டதினால் விபத்து நேர்ந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .