Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் தீர்வையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, நேற்று (31) நள்ளிரவிலிருந்து அமுலாகும் வரையில், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் தீர்வை 15 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது
தேசிய வெங்காய உற்பத்தி அதிகரித்துள்ளதால், தேசிய உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்குடன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Jun 2025
17 Jun 2025