Editorial / 2020 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நேற்று (26) கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 13 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற 10 கைதிகளுக்கும் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், கென்யாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.
நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2, 984 ஆகும்.
தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 819 ஆக காணப்படுகின்றது.
தற்போது, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 153 ஆக உள்ளது.
10 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
2 hours ago