2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இலங்கை - சிங்கபூருக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

George   / 2016 ஜூன் 02 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை - சிங்கபூருக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடும் சாத்தியக்கூறு உள்ளதாக  சிங்கபூரின் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர், நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பிலான முதற்கட்ட ஆய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் இரு நாடுகளும் புரிந்துணர்வுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கபூர் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .