2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

இலங்கை தூதரகத்தின் முன்னால் போராட்டம்

Niroshini   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்தியாவிலுள்ள எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சங்கங்கள், எதிர்வரும் 29ஆம் திகதி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்னால் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X