2025 மே 21, புதன்கிழமை

இலங்கை யாத்திரிகர்களை அழைத்து வர விசேட விமான சேவை

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, மகாபோதி சங்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை யாத்திரிகர்களை அழைத்து வர ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று, நாளை ஞாயிற்றுக்கிழமை (06) இந்தியா புறப்படவுள்ளது. 

புத்தகயாவுக்கு வழிபாட்டுக்குச் சென்ற சுமார் 300 இலங்கை யாத்திரிகர்கள், சென்னையிலுள்ள மகாபோதி சங்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .