2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் வீடு கட்ட ஜெக்கலின் வருகிறார்

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை அனர்த்தங்கள் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக, இலங்கையிலிருந்து பொலிவூட் திரையுலகுக்குச் சென்ற நடிகை ஜெக்கலின் பெர்ணான்டஸ் முன்வந்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரச சார்பற்ற நிறுவனமொன்றுடன் இணைந்தே, அவர் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளார் என்றும் அவரது இந்தத் திட்டத்துக்கு பொலிவூட்டில் உள்ள பெரும்பாலான நடிகர்கள், நடிகைகளும் உதவிகளை வழங்கியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்தத் தகவலை, நடிகை ஜெக்கலினும் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X