2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

இலங்கை வருகிறார் நியூசிலாந்து பிரதமர்

Niroshini   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நியூசிலாந்து பிரதமர் இலங்கையில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விஜயத்தின்போது, இரு நாட்டுக்குமிடையிலான அரசியல்,பொருளாதாரம் தொடர்பில், பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டும் என நியூசிலாந்தின் பசுமைக் கட்சி வேண்டுகொள்விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X