2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இலங்கை வந்தார் ஹிருத்திக் ரோஷன்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 03 , மு.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய சினிமா நடிகர் ஹிருத்திக் ரோஷன் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

சிட்டி ஒப் ட்ரீம்ஸ் நட்சத்திர விடுதியின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளார்.

முன்னதாக இந்நிகழ்வுக்கு பொலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் வருகை தரவிருந்த நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்துக்கு அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டிருந்தது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X