2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

இலங்கை வரவுள்ள ரஷ்ய சுற்றுலா குழு

S. Shivany   / 2020 டிசெம்பர் 20 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை  விமான நிலையங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி மீள திறக்கப்பட்டவுள்ளன.

இதற்கமைய இலங்கைக்கு முதலில் வருகைதருவதற்காக ரஷ்ய சுற்றுலா குழு அனுமதி கோரியுள்ளதாக, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் உப்புல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.

200 பேர் அடங்கிய மேற்படி குழுவினர், எதிர்வரும் 26 ஆம் திகதி கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையங்களை வந்தடையவுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .