2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

’இலங்கைக்கு ராஜதந்திர வெற்றி’

Editorial   / 2020 பெப்ரவரி 15 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்கொள்ளி நோயாக கருதப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சீனாவில் சிறைப்பட்டிருந்த இலங்கை மாணவர்களை மீட்டு வந்ததோடு அவர்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்​தமை இலங்கைக்கு கிடைத்த ராஜதந்திர ரீதியான வெற்றியென இராணுவ தளபதி லெப்டினன் ​ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தியதலாவையில் உள்ள இராணுவ வைத்திய சாலையில் தங்க வைக்கப்பட்டு இவர்களுக்கு சிகிச்சை அளித்த இராணுவ குழுவினருக்கும் அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .