2025 மே 07, புதன்கிழமை

இலங்கையர் மூவர் சென்னையில் கைது

S. Shivany   / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான  கிம்புலா எலே குணாவும் அவரது மகனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேலும் ஒரு பாதாள குழு உறுப்பினரான பும்பா என்பரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி மூவரும் சென்னையில் வைத்தே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X