2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

இலங்கையர்களுக்கு கொவிட் தடுப்பூசி

S. Shivany   / 2021 ஜனவரி 05 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையர்களுக்கு கொவிட் 19 வைரஸுக்கான முதலாவது தடுப்பூசியை, எதிர்வரும் சித்திரை  புத்தாண்டுக்கு முன்னர்  பெற்றுக்கொடுக்க முடியும் என,  ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான  கலந்துரையாடல் தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக, அவர் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .