Editorial / 2019 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாதத்துக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைக்கு இந்தியா வலுவான ஒத்துழைப்பை வழங்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையும் இந்தியாவும் மிகவும் நெருக்கமான நட்பு நாடுகளெனவும் அவர் கூறினார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கருக்கும், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கும் இடையிலான சந்திப்,பு பாங்கொக் நகரில், நேற்று இடம்பெற்றது. இதன்போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
18 minute ago
39 minute ago
45 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
39 minute ago
45 minute ago
50 minute ago