2026 மே 06, புதன்கிழமை

இலங்கையில் அதிகரிக்கும் சீன அமைச்சர்களின் வருகை

Editorial   / 2021 மே 03 , பி.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு நாட்கள் உத்தியோபூர்வ விஜயமாக கடந்த 27 ஆம் திகதி சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கே (Wei Fenghe) இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடலிலும்  ஈடுபட்டார்.

இந் நிலையில் அடுத்த மாதம் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியும் (Wang Yi)இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .