2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

S.Renuka   / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 123,945 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்தியா, பிரித்தானியா  மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்து பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

2025 ஏப்ரல் 20ஆம் திகதி நிலைவரப்படி, சுமார் 846,221 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X