2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இலங்கையில் சுனாமி ஏற்படாது

Editorial   / 2018 செப்டெம்பர் 30 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சுனாமி ஏற்படுவதற்கான அவதானம் இல்லையென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் சுனாமி ஏற்படுமென பரப்பப்படும் வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும், இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X