2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் நிபா வைரஸ்? அதிர்ச்சி செய்தி

Freelancer   / 2023 செப்டெம்பர் 29 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் அடையாளம் காணப்பட்டதாக கூறுவது தவறான தகவல் என வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் எவரும் இந்நாட்டில்  பதிவாகவில்லை என வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தற்போதுள்ள நோய்களுக்கு சிகிச்சை பெற பயப்பட வேண்டாம் எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X