2025 மே 21, புதன்கிழமை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் பொன்சேகா

Thipaan   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஃபீலட் மார்ஷல் சரத் பொன்சேகா, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு சற்று முன்னர் சென்றுள்ளார். அவன்ட் காட் நிறுவனத்துக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யவே அவர் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அவன்ட் காட்  நிறுவனத் தலைவர் நிஷங்க சேனாதிபதி, சரத் பொன் சேகாவுக்கு நிதி வழங்கியதாக தெரிவித்திருந்த நிலையில், பொன்சேகா அதை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .