Editorial / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரலஸ்கமுவ – தேவாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில். கலஹா பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரொருவர் நேற்று (31) உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் சாரதி தப்பியோடியுள்ளதாகவும், சந்தேக நபரை தேடி, வலைவிரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
40 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
9 hours ago
02 May 2026