2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

இவர்தான் அவரு: வைரலாகும் போஸ்ட்

Editorial   / 2025 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலே தரவேற்றப்பட்டிருக்கும் போஸ்ட் சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படாவிட்டால், தான், தன்னுடைய யூடியூப் ​சனலை மூடி விடுவதாக, சுதத் திலக்கசிறி தன்னுடைய யூடியூப் செனலில், வியாழக்கிழமை (21) தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X