2025 டிசெம்பர் 03, புதன்கிழமை

இஸ்மாயிலின் இடத்திற்கு தாஹிர்

Janu   / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின்  தேசியப்பட்டியல்  பாராளுமன்ற உறுப்பினராக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்   புத்தளம் மாவட்ட அமைப்பாளர் மரிக்கார் மொஹம்மட் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட் பதவி விலகியதை தொடர்ந்து அவ்விடத்திற்கு தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X