2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

உ/த பரீட்சை விண்ணப்ப இறுதி திகதி

Editorial   / 2019 பெப்ரவரி 15 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை, இம் மாதம் 25 ஆம் திகதி வரை சமர்பிக்க முடியுமென, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை உயர்த்தரப் பரிட்சை,புதிய மற்றும் பழைய பாடதிட்டங்களுக்கமைய நடத்தப்படும் எனவும்,பாடசாலை பரீட்சார்த்திகள் இம் மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள், மார்ச் மாதம் 1 ஆம் திகதிக்கு முன்னரும் விண்ணப்பங்களை கையளிக்க முடி​யுமென, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள், பரீட்சைக்கான விண்ணப்பங்களை  பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk  என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய முடியுமென, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .