Editorial / 2020 ஜூலை 13 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்காலிகமாக உனவட்டுன ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் உனவட்டுன ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தொடர்பினை பேணிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊழியர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த ஊழியரின் PCR பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை, உனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
58 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago