2025 மே 12, திங்கட்கிழமை

உயர்தர பரீட்சை: இறுதி தீர்மானம் இல்லை

Freelancer   / 2023 செப்டெம்பர் 28 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான திகதி தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X