S. Shivany / 2020 நவம்பர் 11 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல்-மல்லவபிட்டிய முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த நிலையில், கடந்த 9 ஆம் திகதி உயிரிழந்த 69 வயதுடைய நபருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனவும், தலையில் அடிப்பட்டு மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவாலேயே அவர் உயிரிழந்துள்ளாரெனவும் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.
குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சமிந்த மேற்கொண்ட பிரேத பரிசோதனை மூலமே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மேற்படி நபர் உயிரிழந்த தினத்தன்றே பிசிஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago