2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

உயிர்த்த ஞாயிறு இன்றாகும்

Editorial   / 2020 ஏப்ரல் 12 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள், இன்று(12) உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த தினத்தை நினைவு கூறும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 

இலங்கைவாழ் கிறிஸ்தவர்கள்  உயிர்ப்பு பெருவிழா வழிபாடுகளை வீட்டில் இருந்தவாறு மேற்கொள்ளுமாறு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கிறிஸ்தவ மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்தாண்டு உயிர்ப்பு பெருவிழா தினத்தன்று, நாட்டில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 
  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .