2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

‘உரிய தலைவரொருவர் நாட்டில் இல்லை’

Editorial   / 2019 ஜூலை 07 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் உரிய தலைவரொருவர் இன்மையால்,  நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் உண்மையான உரிமையாளர்களான  பௌத்த மதத்தினர் இன்று இந்நாட்டில் வாடகை குடியிருப்பாளர்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உரிய ​தலைவரொருவர் இல்லாத காரணத்தால் பௌத்தர்கள் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று பொதுபல சேனா அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் வைத்தே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .