2025 ஜூலை 10, வியாழக்கிழமை

உருளைக்கிழங்கு ,பெரிய வெங்காயம் இறக்குமதி வரி அதிகரிப்பு

Editorial   / 2018 நவம்பர் 01 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ,பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான விசேட வியாபாரப் பண்ட வரி   அதிகரிக்கப்படவுள்ளது.

நாளை முதல் இந்த வரி அதிகரிப்பு அமுல்படுத்தப்படும்

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் இறக்குமதி வ​ரியை அறவிட நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .