2025 ஜூலை 21, திங்கட்கிழமை

உலகில் சில நாடுகள் 23 நிமிடங்கள் இருளில் மூழ்கும்

Janu   / 2025 ஜூலை 21 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

2027ஒகஸ்ட் 2, ஆம் திகதி அன்று, ஒரு அரிதான முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

தெற்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளை ஆறு நிமிடங்கள் 23 வினாடிகள் வரை இருளில் மூழ்கடிக்கும். 100 வருடத்திற்கு ஒருமுறை நிகழும் இந்த கிரகணம், 1991 - 2114 ஆண்டுகளுக்கு இடையில் நிலப்பரப்பில் இருந்து பார்க்கக்கூடிய மிக நீண்ட முழு சூரிய கிரகணமாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .