2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

உள்ளாடையில் பணம்: சிங்கப்பூருக்கு பறக்க முயன்றவர் கைது

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு நாணயத்தாள்களை தனது உள்ளாடையில் மறைத்து வைத்து சிங்கப்பூர் செல்ல முற்பட்ட நபரை, இன்று திங்கட்கிழமை (08) காலை கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
 
கொழும்பைச் சேர்ந்து குறித்த நபரிமிருந்து 30,000 யூரே நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவற்றின் இலங்கைப் பெறுமதி 4,905,768  ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X