2026 மே 02, சனிக்கிழமை

ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தல்; நிவாரண அறிக்கை கையளிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

2005 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பல்வேறு துன்புறுத்தல்களை அனுபவித்த ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நியமிக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை கையளித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கு அமைய நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை, அதன் தலைவர் திலகா ஜயசுந்தர, ஊடக அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீரரிடம் இன்று (30) கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .