Editorial / 2020 மார்ச் 21 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதும் அனைத்து பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் நுகர்வோர் விற்பனை நிலையங்களையும் உடனடியாக மீண்டும் திறக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக இந்த விற்பனை நிலையங்களை திறக்குமாறு கூட்டுறவு மேம்பாட்டு ஆணையாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி தெரிவித்துள்ளார்.
5 minute ago
34 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
34 minute ago
1 hours ago
3 hours ago