2025 மே 21, புதன்கிழமை

ஊழலுக்கு எதிரான பேரணியில் ஜனாதிபதியும் பிரதமரும்

Gavitha   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊழலுக்கு எதிரான பேரணியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பேரணி, இன்று புதன்கிழமை (09) மாலை 3 மணிக்கு, கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இது சுதந்திர சதுக்கத்தில் நிறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .