S. Shivany / 2021 ஜனவரி 03 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஊவத்தென்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை உறுதிசெய்துள்ளது.
சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில், கொழும்பு மேல் நீதிமன்றம் ஊவத்தென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026