2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

எதிர்கட்சித் தலைவரின் இரங்கல் செய்தி

George   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழ் அகதிகளை, அரவணைத்து, அவர்களுக்கு தனது அரசின் மூலம் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்கி, அவர்களை வாழவைத்த, செல்வி ஜெயலலிதாவை, இவ்வேளையில் நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.

அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழக மக்களுக்கும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் சார்பிலும், த.தே.கூ.வின் சார்பிலும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்  என்ற வகையிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்'

என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .